#Trump
#Rocky
#trumptweet

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரபல குத்துச்சண்டை வீரர் ராக்கி பால்போவாவை போல் தன்னை சித்தரித்து கொண்டு ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Trump posted a picture of himself as Rocky